tag:blogger.com,1999:blog-3752642028919348090.post4099022613389576964..comments2023-07-03T14:45:37.701+05:30Comments on பூசலம்பு: ஒண்ணுமே புரியலயே....!!!ஸ்வர்ணரேக்காhttp://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3752642028919348090.post-45988858594439046502009-10-10T14:18:43.283+05:302009-10-10T14:18:43.283+05:30ஹலோ ஒரு மாசத்துக்கு மேல ஆகிரிச்சு இன்னுமா "ஒண...ஹலோ ஒரு மாசத்துக்கு மேல ஆகிரிச்சு இன்னுமா "ஒண்ணுமே புரியலயே....!!! "???!!சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-83502897999226315172009-09-29T22:12:19.889+05:302009-09-29T22:12:19.889+05:30வாங்க கீதா...
//இதுவரை எனக்கு இதான் இப்படியோ என்...வாங்க கீதா...

//இதுவரை எனக்கு இதான் இப்படியோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்..

இப்ப தான் நிம்மதி...எனக்கும் துணையாக நீங்களும் இருக்கின்றிங்க...அப்ப..//

அப்பாடா இப்பத்தான் நிம்மதியா இருக்கு...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-46399981880442286052009-09-29T22:10:41.814+05:302009-09-29T22:10:41.814+05:30வாங்க பீமா அண்ணே!! என்ன ரொம்ப நாளா காணோம்..
//அவ்...வாங்க பீமா அண்ணே!! என்ன ரொம்ப நாளா காணோம்..

//அவ்வளவு அப்பாவியா நீங்க.. //

நான் ரொம்ப நல்லவ............. அண்ணே!!ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-52516378359207667322009-09-23T05:34:59.486+05:302009-09-23T05:34:59.486+05:30இதெல்லாம் உங்களுக்கு புரியலையா .... அவ்வளவு அப்பா...இதெல்லாம் உங்களுக்கு புரியலையா .... அவ்வளவு அப்பாவியா நீங்க..

பரவாயில்ல.. உங்கள மாதிரி சில பேர் இருக்கிறதுனாலதான் மழையே பெய்யுது ..Shankaran erhttps://www.blogger.com/profile/15646128432620530412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-60164612330250986362009-09-07T15:50:24.367+05:302009-09-07T15:50:24.367+05:30ஸ்வர்ணா,
இதுவரை எனக்கு இதான் இப்படியோ என்று நினைத்...ஸ்வர்ணா,
இதுவரை எனக்கு இதான் இப்படியோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்..

இப்ப தான் நிம்மதி...எனக்கும் துணையாக நீங்களும் இருக்கின்றிங்க...அப்ப...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-28811743259187196702009-09-06T19:11:02.089+05:302009-09-06T19:11:02.089+05:30வாங்க கோபி...
//அதே அதே... நமக்கு தமிழ் மறந்து போ...வாங்க கோபி...

//அதே அதே... நமக்கு தமிழ் மறந்து போச்சா?? இல்லேன்னா, அவங்க பேசற தமிழ் வேறயா?? ஒண்ணுமே புரியல...//

ஆமாங்க ஒண்ணுமே புரியல...

//ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு...//

ஏதோ.. என்னால முடிஞ்ச ஒரு சின்ன சேவைங்க...

ஹி.. ஹி.. ஹி..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-77625209716151021532009-09-06T18:59:16.560+05:302009-09-06T18:59:16.560+05:30வாங்க சிங்ககுட்டி..
இப்ப முழுசா புரிஞ்சுதாவா?
இதெ...வாங்க சிங்ககுட்டி..
இப்ப முழுசா புரிஞ்சுதாவா?

இதெல்லாம் நியாயமா..? சாமி சத்தியமா புரியலங்க...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-68283235269543170622009-09-06T18:53:26.408+05:302009-09-06T18:53:26.408+05:30ரொம்ப நன்றி சுகுமார் அண்ணே!!!
கரெக்டா சொன்னீங்க அ...ரொம்ப நன்றி சுகுமார் அண்ணே!!!

கரெக்டா சொன்னீங்க அகல்விளக்கு....

வாங்க வசந்த்...
// எல்லாமே கண்கட்டிவித்தைகள்தாம்...... //
உண்மை.. உண்மை...உண்மையை தவிர வேறில்லை...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-80372232933092060812009-09-06T08:30:20.634+05:302009-09-06T08:30:20.634+05:30//தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும...//தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும் போதும் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவேமாட்டேங்குதுங்க... சில சமயம் வாக்கியங்களே கூட புரிய மாட்டேங்குது//

அதே அதே... நமக்கு தமிழ் மறந்து போச்சா?? இல்லேன்னா, அவங்க பேசற தமிழ் வேறயா?? ஒண்ணுமே புரியல...

//ABC விஷயத்தை செயல்படுத்த வேண்டுமென்று XYZ மாநாட்டில் வலியுறுத்தபட்டது.//

சூப்பர்.... ஹா...ஹா...ஹா....

//இதுகாறும் அவர் மக்களுக்கு சேவை செய்த்தை பாராட்டி Mr. XXX / Ms. ZZZ க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது..//

ஆ...ஹா... ரீஜண்டா எங்க இளைய தளபதிக்கு கூட குடுத்தாங்க....

//இந்த லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு... இதுல உங்க யாருக்காவது ஏதாவதோ, இல்ல முழுசாவோ புரிஞ்சா... தயவு செஞ்சு சொல்லுங்க சாமி...//

ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு... ஏற்கனவே இத படிச்சு, படிச்சு நீங்க சொன்ன மாதிரி "காதுல புகை" வர்றது இதுவரைக்கும் நிக்கல.... இதுல இன்னுமா?/ அய்யோ..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-18477831769246538602009-09-06T00:37:55.230+05:302009-09-06T00:37:55.230+05:30எல்லாமே கண்கட்டிவித்தைகள்தாம்......எல்லாமே கண்கட்டிவித்தைகள்தாம்......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-90974880806604092132009-09-05T16:01:56.746+05:302009-09-05T16:01:56.746+05:30இவுங்க அவுங்களுக்கு செய்றதும், அவுங்க இவுங்களுக்கு...இவுங்க அவுங்களுக்கு செய்றதும், அவுங்க இவுங்களுக்கு செய்றதும், மத்தவுங்க எல்லாம் யாரோ இதுக்காக எதுவோ செய்யுறாங்கன்னு நினச்சுகிட்டு, அவுங்களுக்கும் இவுங்களுக்கும் மாத்தி மாத்தி குத்தத்தான்.

இவுங்க "ஆக"
அவுங்க "எக"
மத்தவுங்க "இவா" ஸாரி "பொம".

இப்ப முழுசா புரிஞ்சுதா?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-91177549484005330512009-09-05T15:52:53.825+05:302009-09-05T15:52:53.825+05:30அதெல்லாம் ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.அதெல்லாம் ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-2770877453119981592009-09-05T15:23:32.107+05:302009-09-05T15:23:32.107+05:30Nice analysis.... keep rocking...!Nice analysis.... keep rocking...!Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.com