tag:blogger.com,1999:blog-3752642028919348090.post6049419025628419570..comments2023-07-03T14:45:37.701+05:30Comments on பூசலம்பு: திருக்கடையூர் – திருக்கோவில் பயணம்ஸ்வர்ணரேக்காhttp://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3752642028919348090.post-88627182895146442052011-01-23T06:45:29.027+05:302011-01-23T06:45:29.027+05:30அன்பின் ஸ்வர்ணரேக்கா
நல்லதொரு இடுகை - கோவிலைப் ப...அன்பின் ஸ்வர்ணரேக்கா

நல்லதொரு இடுகை - கோவிலைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-65284315724735758532011-01-19T17:54:43.051+05:302011-01-19T17:54:43.051+05:30நண்பரின் 60 க்கு போனேன். டோட்டல் காண்ட்ராக்ட்டும் ...நண்பரின் 60 க்கு போனேன். டோட்டல் காண்ட்ராக்ட்டும் இருக்கிறது. கோவிலா, கல்யாண மண்டபமா என்று புரியாத அளவு ஒரு குழப்பம். நீங்க சொன்ன யானைக்கு ஓய்வில்லை வாஸ்தவம்தான்.. மனுஷனாப் பொறந்தா அந்த யானை 60 பண்ணிக்காது!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-38379255346504720282010-12-20T09:18:29.057+05:302010-12-20T09:18:29.057+05:30வாங்க சுகுமார்,
நன்றிங்க...
உங்களுக்கு பதில் மின...வாங்க சுகுமார்,

நன்றிங்க...

உங்களுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பிருக்கேங்க...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-76139746285148400302010-12-19T15:44:35.950+05:302010-12-19T15:44:35.950+05:30தங்களின் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா... தங்களுக்கா...தங்களின் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா... தங்களுக்கான வலைமனை போட்டோ கமென்ட்ஸ் வெற்றிக்கு பிளாக் பேனர் அனுப்ப வேண்டும்.. தயாராகி விட்டது.
evergreenrose@gmail.comSukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-47643111694485505172010-12-19T15:43:07.868+05:302010-12-19T15:43:07.868+05:30நைஸ் போஸ்ட்.. எனது தாத்தாவின் சதாபிஷேகத்திற்காக நா...நைஸ் போஸ்ட்.. எனது தாத்தாவின் சதாபிஷேகத்திற்காக நான் ஒருமுறை போயிருக்கிறேன்...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-4697803516388768502010-12-17T10:25:39.424+05:302010-12-17T10:25:39.424+05:30வாங்க மாதவி,
இன்னொரு யானையக் கூட அப்பாயிண்ட் பண்ணல...வாங்க மாதவி,
இன்னொரு யானையக் கூட அப்பாயிண்ட் பண்ணலாங்க.. இது நல்ல யோசனை தான்...

//திருக்கடையூர் போகணும்னு ஆவலைத் தூண்டியிருக்கீங்க//

-- நன்றிங்க...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-70132417749914882042010-12-17T10:25:22.054+05:302010-12-17T10:25:22.054+05:30வாங்க சங்கவி,
நன்றிங்க...
வாங்க பாலாசி,
அட டே!!...வாங்க சங்கவி,

நன்றிங்க...

வாங்க பாலாசி,
அட டே!!! செம்பனார் கோவில் கார்ரா நீங்க.. நல்லா பசுமையா இருந்துச்சுங்க உங்க ஊரெல்லாம். பாக்கவே அருமையா இருந்துச்சுங்க...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-79762609871980250722010-12-17T08:56:22.453+05:302010-12-17T08:56:22.453+05:30இன்னொரு யானைக்கு ஷிஃப்ட் முறையில் வேலை கொடுக்கலாமோ...இன்னொரு யானைக்கு ஷிஃப்ட் முறையில் வேலை கொடுக்கலாமோ! :) திருக்கடையூர் போகணும்னு ஆவலைத் தூண்டியிருக்கீங்கmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-3203337861288376792010-12-16T14:42:02.300+05:302010-12-16T14:42:02.300+05:30சுவாரசியமான பயணம்.. அந்தூருக்காரன் நான்.. இன்னும் ...சுவாரசியமான பயணம்.. அந்தூருக்காரன் நான்.. இன்னும் அந்த குத்துவிளக்க பாத்ததில்ல... ப்ச்ச்ச். நெக்ஸ்ட் பாக்கணும்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-86943797675497712702010-12-16T09:47:39.958+05:302010-12-16T09:47:39.958+05:30அழகான பயணம்...அழகான பயணம்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com