தகவல் மையம்…
September 17, 2010
"நடிகர் முரளி இறந்துவிட்டார்"
"பாடகி ஸ்வர்ணலதா இறப்பு"
"நேத்து சேலத்தில் நல்ல மழை"
"தங்கம் விலை இன்று கொஞ்சம் அதிகம்"
"இன்று முதல் கரண்ட் கட் நேரம் மாறுது.. "
"அந்த வண்டிக்காரனிடம் தக்காளி விலை அதிகம்."
--- அச்சச்சோ அடுப்பில் பால் வெச்சிருந்தேன்… பேச்சு சுவாரஸ்யத்தில் மறந்திட்டேன்... பொங்கிடப் போகுது… உன் குடத்தை எடுத்திட்டு என்னோட குடத்தை வை..
9 கருத்துகள்:
hahaha....
Kuzhayadi - thagaval maiyam....
:)
super...
ஆஹா...என்ன ஆச்சு ஸ்வர்னா...பால் பொங்கிடுச்சா...
வாங்க அகல்விளக்கு..
ஆம்... எங்கள் ஊர் குழாயடியில் எல்லாவிதமான செய்திகளையும் தெரிந்து கொள்ளமுடியும்....
வாங்க கீதா...
ஹா...ஹா... ஆமாம்....
அனுபவிக்கத் தூண்டும் கவிதை
vanga neechalkaran....
nandringa...
ஹ ஹ ஹ முழு குடும்ப இஸ்திரியாகீட்டீங்க ஸ்வர்ணரேக்கா :-)
வாங்க சிங்ககுட்டி...
ஆமாம்... ஆமாம்... அதுல எம்புட்டு சந்தோஷம் உங்களுக்கு....
பல செய்திகள் நமக்கு வெறும் தகவல் பரிமாற்றமாய் அமைவதை நன்றாக நையாண்டி செய்திருக்கிறீர்கள்
வாங்க ரிஷபன்...
//நன்றாக நையாண்டி செய்திருக்கிறீர்கள்//
நன்றிங்க...
Post a Comment