காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

யான் பெற்ற இன்பம் (விருது).. பெருக இவ்வுலகம் (இப்பதிவுலகம்)...

August 28, 2009


ஏதோ மனசுல தோணுனத பதிவுங்கற பேர்ல எழுதறப்போ... அத நாலு பேர் படிக்கறாங்க ங்கறதே சந்தோஷம்... அதுக்கும் மேல அவங்க நமக்கு விருது தராங்கன்னா... அது யான் பெற்ற இன்பம் ... அளவில்லா ஆனந்தம்....

இந்த பட்டர்ஃபிளை விருது சுகுமார் அண்ணன் தந்தது... பதிவுலகில் ஃபோட்டோக்களும், அதுக்கு சூப்பராய் கமெண்ட்ஸ்ம் போட்டு கலக்கும், இவரிடம் இருந்து விருது கிடைத்ததும், தலைநகரம் வடிவேலு பாணியில் 'ஹய், நானும் விருது வாங்கிட்டேன்.. நானும் விருது வாங்கிட்டேன்' என்று கத்த தோன்றியது....

இப்போது யான்பெற்ற இவ்விருதை , முறையே பதிவர்கள் சிங்கக்குட்டி, டக்ளஸ், அவர்களுக்கும் அளிக்கிறேன்... சிங்கக்குட்டியின் 'என்னை பற்றி' படித்து தான் அவரது பதிவுகளையும் படித்தேன்... அவரது 'பதிவுலகில் பத்து' அனைவரும் படிக்க வேண்டியது...

டக்ளஸ்சின் எங்க அக்காவுக்கு பொறந்த நாளு..!. படித்து விட்டு நான் சிரித்த சிரிப்பு... அடேயப்பா....

கீதாவின் அன்பு பரிசில் கிடைத்தது இந்த விருதுகள்...இவ்விருதுகளை வண்ணத்துபூச்சியாருக்கும், மற்றும் கவிநயா விற்கும் அளிக்கிறேன்...

வண்ணத்துபூச்சியாரின் உள்ளார்ந்த, உண்மையான விமர்சனங்கள் எப்போதும் என் favorite லிஸ்ட்டில்

கவிநயாவின் என்னைப் பற்றி யும்,குட்டிக் கவிதைகளும் பிடிக்கும் என்றாலும், அவரது விழுங்குதல்... கவிதை தான் லிஸ்ட்டில் டாப்...

12 கருத்துகள்:

கவிநயா said...

நினைவில் வச்சு விருது(கள்) வழங்கியமைக்கு மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா! கூடிய சீக்கிரம் ஆவன செய்கிறேன் :)

(உங்க profile-ல் நீங்க சொல்லியிருப்பதை வெகுவாக ரசித்தேன் :)

தேவன் மாயம் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தங்களுக்கும் அனைவருக்கும்.

சிங்கக்குட்டி said...

நன்றி நன்றி நன்றி ஸ்வர்ணரேக்கா.

இப்போது கொரியவில் கோடையில் இருந்து வசந்தகாலம் திரும்ம்புகிறது, அது போல இது என்ன அன்பு மாதமா?

http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/08/blog-post_28.ஹ்த்ம்ல்
http://eniniyaillam.blogspot.com/2009/08/tag.html

மீண்டும் மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி :-))

Sukumar Swaminathan said...

வாழ்த்துக்கள்.... தொடர்ந்து கலக்குங்க....

டக்ளஸ்... said...

உங்கள் அன்பான விருதுக்கு நன்றிகள் பல..
:-)

அகல் விளக்கு said...

வாழ்த்துக்கள்................

:-)

R.Gopi said...

விருது பெற்ற‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள் ஸ்வ‌ர்ண‌ரேக்கா....

விருது பெற்ற‌ ஏனைய‌ ந‌ண்பர்க‌ளுக்கும் என் வாழ்த்துக்க‌ள்...

Mrs.Faizakader said...

விருது வாங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கவிநயா said...

ஸ்வர்ணரேக்கா விருதுக்கு நன்றி இங்கே - http://kavinaya.blogspot.com/2009/09/blog-post_14.html

Mohan Kumar said...

வாழ்த்துக்கள். கலகுறீங்க போங்க

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP